rss
    :)))

6 January 2011

Google Docல் ஒரு Animation

நாம் அனைவரும் பழைய Disney cartoon பார்த்திருப்போம். ஆரம்பகால Disney கார்டூன்களில் பெரும்பாலானவை ஓவிய அசைவுகள் மூலமே உருவாக்கப்பட்டன, அதாவது ஓவியங்களில் சிறு சிறு மாதங்களை ஏற்படுத்தி அவற்ற்றை வேகமாக அசைப்பதன் மூலம் உருவங்கள் அசைவது போல் காட்டப்பட்டன. கார்டூன்களை ஒத்தது Tu+, Namroc மற்றும் Metcalf  ஆகிய மூன்று நபர்களும் இணைந்து எந்த வித Animation மென்பொருளோ அல்லது உயர் தொழில்நுட்பமோ பயன்படுத்தாது தனியே கூகிள் நிறுவனத்தின் Google Docs என்னும் சேவையையும் அதில் வழங்கப்படும் உள்ளீட்டு சேவைகளான வரைபுகள், உருவப்படங்கள் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி 450 பக்கங்களில் அருமையான ஒரு Animationஐ உருவாகியுள்ளார்கள். இதை முடிப்பதற்க்கு இவர்கள் மூவரும் எடுத்து கொண்டது வெறும் மூன்றே மூன்று நாட்கள்தான். முடிந்தால் நீங்களும் முயன்று பார்க்கலாம்.



இதனை Presentation வடிவில் காண்பதற்க்கு இங்கே செல்லவும்.

*இது என்னுடைய முதல் பதிவு, ஏதாவது தவறுகள் இருந்தால் இடுகைகள் மூலம் சுட்டிக்காட்டவும்.

2 comments:

  1. வாழ்த்துக்கள்... தொடா்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
  2. நன்றி கவிரூபன்

    ReplyDelete